Saturday, July 20, 2024
Entertainment

Actor Nalinikanth: ஒரே ஸ்டைல்..ஒட்டாத உயரம்.. ரஜினி அழிக்க கொண்டுவரப்பட்ட நளினிகாந்த்.. காலம் செய்த சோதனை.. கரை சேரா கதை-actor nalinikanth interview about his cinema life and superstar rajinikanth


இன்று அவர் பாலச்சந்தரிடம் சென்றால் நாளை நான் பாலச்சந்திரை சென்று வாய்ப்பு கேட்பேன். அப்போது அனந்து சார் எங்கள் இருவர் குறித்து, யார் வருகிறார் என்றே தெரியவில்லை இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள்  என்று புலம்பினார். இந்த சமயத்தில் தான் ரஜினிகாந்துக்கு ஆஃபர் வந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *