Friday, December 8, 2023
National

Gun Fire : ஓடும் ரயிலில் காவலர் நடத்திய திடீர் துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – பரபரப்பான பயணிகள்!



Gun Fire : ஓடும் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பால்கர் ரயில் நிலையத்தைக் கடந்ததும் ஆர்பிஎஃப் காவலர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவர் ஒரு ஆர்பிஎஃப் ஏஎஸ்ஐ மற்றும் மூன்று பயணிகளை சுட்டுவிட்டு தஹிசார் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *