Ashes 2023: இதுதான் கம்பேக்! டிரா ஆன ஆஷஷ் தொடர் – இங்கிலாந்தின் புதுவிதமான அட்டாக் கிரிக்கெட்-ashes 2023 england beat australia by 49 runs and make five match series as draw
இவர்களை தொடர்ந்து ஸ்மித் 54, ஹெட் 43 ரன்கள் எடுத்தனர். அவ்வளவுதான் இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை பறிகொடுக்க 334 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி, இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்றது.