Fake University: மாணவர்களே உஷார்! 20 போலி பல்கலைகழகங்கள் – யுஜிசி வெளியிட்ட லிஸ்ட்! எங்கெல்லாம் உள்ளது?-ugc announced 20 fake university list all over india
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி அகாடமி உயர்கல்வி நிறுவனம், கேரளாவில் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷாநத்தம், கர்நாடகாவில் படகன்வி சர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சங்கம், கோகாக், பெல்காம் போலியாக செயல்பட்டு வருகின்றன.