Saturday, September 23, 2023
National

AAP: ’ஊழலை பற்றி பாஜக பேசுவது பின்லேடன் அகிம்சையை பற்றி பேசுவது போல் உள்ளது’ கலாய்க்கும் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்-when bjp speaks about corruption it seems like osama bin laden is speaking about non violence says aaps sanjay singh


இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பதில் அளிக்கும் விதமாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசினார். அப்போது, அஜித் பவார் மீது ரூ.70,000 ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய கட்சி, அடுத்த நாளே அவரை மகாராஷ்டிராவின் துணை முதல்வராக்கியது. ஹிமந்த பிஸ்வா சர்மா மீது தண்ணீர் ஊழல் புகார் கூறிய கட்சி அவரை அஸ்ஸாம் முதல்வராக்கியது. ஊழலை பற்றி பாஜகவினர் பேசுவது ஒசாமா பின்லேடன் அகிம்சையை பற்றி பேசுவதுபோல் உள்ளது என சஞ்சய் சிங் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *