Rahu Ketu Luck: இந்த 4 ராசிகளுக்கு 18 மாதங்கள் பண மழை தான்!-here we will see the 4 zodiac signs that will benefit from rahu ketu transit
ராகு கேது பெயர்ச்சி ஒரு அக்டோபர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. மேஷ ராசியில் ராகு பகவானும், துலாம் ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகின்றனர். ராகுவும் கேதுவும் சேர்ந்து வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்வார்கள். இந்த கிரக பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகள் என்னென்ன பலன்களை பெற போகிறார்கள் என்பது குறித்து இங்கே காண்போம்.