Trisha: சூப்பர் ஹிட் பட ரீமேக் – சீரஞ்சிவியின் ஜோடி! இளம் ஹீரோவுக்கு அம்மாவாகும் த்ரிஷா-trisha to play mother for young hero in bro daddy movie telugu remake
கடந்த 2022இல் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியானது. படத்தில் மோகன்லால் ஜோடியாக மீனாவும், ப்ருத்விராஜ் ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷனும் நடித்திருப்பார்கள். கனிகா, உன்னி முகுந்தன், காவ்யா ஷெட்டி உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள்.