24 Years of Malabar Police: யுனிபார்ம் அணியாத போலீஸ்! சத்யராஜ் – கவுண்டமணி லூட்டியுடன் தரமான க்ரைம் த்ரில்லர் படம்
போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பிளாஷ்பேக்கில் வரும் சில நிமிட காட்சி தவிர பெரும்பாலான காட்சிகளில் யுனிபார்ம் இல்லாமலேயே தோன்றுவார். அத்தோடு படம் முழுவதும் மலையாளம் கலந்த பாலக்காடு தமிழ் பேசி பட்டையை கிளப்பியிருப்பார்.