Sukra Vakra Position : வக்ர நிலையில் சுக்கிரன் – இன்பத்தின் மீது நாட்டம் ஏற்பட்டு, துன்பம் விளையும்!-sukra vakra position venus in vakra position inclination towards pleasure will result in suffering
சிம்மத்தில் வக்ர நிலையில் இருக்கும் சுக்கிர பகவானுடன், நுண்ணறிவு, திறமைகளைத் தரக்கூடிய புதன் மற்றும் வீரம், கோபம், வேகத்தைத் தரக்கூடிய செவ்வாய் சேர்ந்து சஞ்சரிக்கின்றனர். இதனால் வஞ்சகம், மோசடி போன்ற சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது. செவ்வாயும் சேர்ந்து இருப்பதால் சில மோசமான சக்திகள் வலுப்பெறும், இதனால் உலகளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்புள்ளதாக ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். புதனுடன் சேர்ந்து இருப்பதால் புதிய படைப்புகள் உண்டாகும்.