World Cup 2023: இந்தியா – பாகிஸ்தான் தேதி மட்டுமல்ல..! மேலும் 9 முக்கிய போட்டி தேதி மாற்றம் – முழு விவரம் அறிவிப்பு-icc announces revised world cup 2023 schedule and 8 more matches changed
சென்னை, டெல்லி, புனே நகரில் நடைபெறும் இந்தியா விளையாடும் போட்டிகளின் டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்குகிறது. இதன்பின்னர் செப்டம்பர் 1ஆம் தேதி தரம்சாலா, லக்னோ, மும்பை நகரங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையும் நடைபெறுகிறது. செப்டம்பர் 2ஆம் தேதி பெங்களூரு, கொல்கத்தா போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும், செப்டம்பர் 3ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இந்திய போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும், செப்டம்பர் 15ஆம் தேதிி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்யப்படவுள்ளன.