Tuesday, October 8, 2024
Astrology

Poojai: சகவ செல்வங்கள் பெற பகவான் நாராயணனின் அம்சம் கொண்ட இந்தக் கல்லை வைத்து பூஜை செய்தால் போதும்!-just perform pooja with this stone which has the aspect of lord narayana and the results will be abundant


முனிவர் ஆச்சரியத்தின் அளவு அதிகமாகி, அந்த வியாபாரியின் தீவிர பக்தி, அதில் அவனது ஈடுபாடு, சதா சர்வ காலமும், அவன், நாராயண மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே தனது அன்றாடக் கடமைகளை ஆற்றும் பாங்கு, அன்பின் பிரதிபலிப்பை காட்டும் விதம், செய்தொழில் எது என்பதை விட,பக்தியின் ஆழம், நேர்த்தி, உறுதி, தவிர தொழில் பக்தி இவைகள் அவரை நெகிழ வைத்தன. அவனுக்கு அனுக்கிரஹம் செய்து, அவன் செயல்கள் வெற்றி பெற துணையாக இருக்கும் பகவானின் செயலை எண்ணி எண்ணி ஆனந்த கண்ணீர் விட்டார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *