Tuesday, October 8, 2024
National

Crime: கள்ள உறவுக்கு தடை! காதலனின் மகனின் கழுத்தை நெரித்துக் கொன்ற பெண்!-a woman named pooja kumari was arrested for killing her boyfriends 11 year old son in delhi


பூஜா குமரி பெற்றோர், உறவினர் வீடுகள் என பல இடங்களுக்கு ஆறி மாறைந்து இருந்து வந்தார். ஒரு வழியாக பக்கர்வாலா பகுதியில் பதுங்கி இருந்த பூஜா குமாரியை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கொலை குற்றத்தை பூஜா குமாரி ஒப்புக் கொண்டுவிட்டார். திருமணத்தை மீறிய கள்ள உறவால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *