HBD Infosys Narayanamurthy : இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை ஜாம்பவான் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி பிறந்த தினம்!-hbd infosys narayanamurthy indian it giant infosys narayanamurthys birthday
நாராயண மூர்த்தி, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலாரில் 1946ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி பிறந்தார். இந்திய மென்பொருள் தொழிலதிபர் இவர், இன்ஃபோஸிஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆவார். இந்நிறுவனம், அமெரிக்காவின் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ஜ் பட்டியலிட்ட முதல் இந்திய நிறுவனம்.