Ink Attack on VK Pandian: ஒடிசாவில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி மீது மை வீச்சு! மக்கள் குறைகளை கேட்க சென்றபோது விபரீதம்!-odisha chief ministers secretary vk pandian lashed out at ias
ஒடிசா மாநிலத்தில் மாவட்டங்களுக்கு ஆய்விற்காக செல்லும் பாண்டியன், அங்கு நடைபெறும் ஆய்வு பணிகளை கவனித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். புரி மாவட்டம் சத்யபாடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாவட்ட ஆட்சியர் சமரத் வர்மா உள்ளிட்டோரிடன் வி.கே.பாண்டியன் சென்றபோது அவர் மீது மை வீசப்பட்டது.