Varalaxmi: இது வரலட்சுமி வாரம்.. என்ன ஸ்பெஷல்?-varalaxmi sarathkumar movies to be telecast this week in colors channel
படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு முதலை சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சியை ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டன் சிவா உருவாக்கியுள்ளார். இதில் படகு ஓட்டுனராக நான் கடவுள் ராஜேந்திரன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில், இந்த நான்கு சமூக உணர்வுள்ள பெண்களுக்கு என்ன நடக்கிறது? தெரிந்து கொள்ள மறக்காமல் பார்க்கவும் கன்னி தீவு, வரும் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 24, இரவு 9:30 மணிக்கு கலர்ஸ் தமிழில் பார்க்கலாம்.