Sothu Prachanai: சொத்தில் வில்லங்கம்.. அடிதடி வரை சென்ற சொந்தம்.. பாசிட்டிவாக முடிய சூப்பர் பரிகாரம் இங்கே!-sothu prachanai solve in tamil pariharam
வீட்டில் சிலை இருந்தாலும் சரி அல்லது துர்க்கை அம்மன் புகைப்படம் இருந்தாலும் சரி அதன் முன்னே இந்த டப்பாவை வைத்து, உங்களுக்கு சொத்து பிரச்சினை தீர வேண்டும், சொத்தில் வில்லங்கம் இருக்கிறது. இந்த பிரச்சினை எந்தவித அடிதடியும் இல்லாமல் பாசிட்டிவாக முடிய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.