Amazon: 2025ஆம் ஆண்டுக்குள் டெலிவரிகளுக்கு 10,000 மின்சார வாகனங்களை இயக்குவோம்! அமேசான் அதிரடி!-amazon plans to deploy 10 000 electric vehicles for delivery services by 2025
ஐஷர் ட்ரக்குகள் மற்றும் பேருந்துகள், ஆல்டிகிரீன், மஹிந்திரா எலக்ட்ரிக், டாடா மோட்டார்ஸ், டிவிஎஸ், மெஜந்தா மொபிலிட்டி, சன் மொபிலிட்டி மற்றும் பல உள்ளிட்ட முக்கியமான தொழில்துறை நிறுவனங்களுடன் , அமேசான் கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாகனங்கள், சார்ஜிங் நிலையங்கள் மற்றும் நிதி சேவைகளை பயன்படுத்துவதில் இணைந்து செயல்பட்டு வருகிறது.