Saturday, September 23, 2023
Sports

Mirabai Chanu: ஒலிம்பிக் போட்டிக்காக உலக சாம்பியன்ஷிப் தொடரை கைவிடும் மீராபாய் சானு-mirabai chanu wont lift at world championships but will attend weigh in for paris olympic eligibility


செப்டம்பர் 4ஆம் தேதி ரியாத்தில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் பளுதூக்கு போட்டியில் பங்கேற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற முடியும். சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பின் விதிமுறைப்படி இந்திய வீராங்கனை மீராபாய் சானு போட்டியில் பங்கேற்காமல், தகுதி சுற்றிலும், ஊக்க மருந்து பரிசோதனையிலும் பங்கேற்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *