Jawan Audio Launch: பழிவாங்கினாலும் பெண்களிடம் எனது பிணப்பை அசைக்க முடியாது – விஜய் சேதுபதிக்கு நச் பதிலளித்த ஷாருக்
ஜவான் படத்தின் ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தமிழில் தனித்துவமான பெயர்களை வைத்து, அவரை அவ்வாறு அழைத்து ஷாருக்கான் பாராட்ட, அரங்கம் முழுவதும் கரகோஷம் எழும்பியது. விஜய் சேதுபதியின் காதல் பழிவாங்கலுக்கும் பஞ்சாக பதில் அசத்தினார் ஷாருக்