23 Years of Sabhash: மனைவிக்காக பார்வை இழக்கும் கணவன்! முக்கோண காதலில் நடக்கும் திடுக் திருப்பங்கள் நிறைந்த படம்
பார்வையற்ற ஹீரோவாக வரும் பார்த்திபன் தனக்கே உரித்தான ஸ்டைலில் செய்யும் தில்லு முல்லுகள் த்ரில்லர் படமாக இருந்தாலும், ப்ளாக் ஹுயூமர் பாணியில் ரசிக்க வைக்கும் விதமாக அமைந்திருக்கும். இந்த படம் வெளியான ஆண்டில் சிறந்த த்ரில்லர் படங்களில் ஒன்றாக கொண்டாடப்பட்டது.