Cristiano Ronaldo: கால்பந்து விளையாடில் 850வது கோல்! இமாலய சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரெணால்டோ – விடியோ
கால்பந்து விளையாட்டில் வேறு எந்த வீரரும் நிகழ்த்திடாத இமாலய சாதனையை புரிந்துள்ளார் போர்ச்சுல் நாட்டை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரெனால்டோ. இவரது இந்த சாதனை முறியடிக்க இனி ஒரு வீரர் தான் பிறந்த வரம் வேண்டும் என்கிற ரீதியில் மிகவும் உச்சபட்ச சாதனையாக அமைந்துள்ளது.