Saturday, July 20, 2024
Entertainment

Thalapathy68: ‘தளபதி 68’ முதல் பாடல் எப்படி இருக்கும்? – பதிலளித்த யுவன் – ஆர்ப்பரித்த கூட்டம்!-yuvan announced that venkat prabhu thalapathy68 first single will be a thara local kuthu song


இந்த நிலையில் இந்தப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அண்மையில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். அப்போது அவர் தளபதி 68 படம் தொடர்பான அப்டேட் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த யுவன் தளபதி 68 படத்தின் முதல் பாடல் தரலோக்கலாக இருக்கும் என்று பதிலளித்து இருக்கிறார். இந்தப்படத்தில் நடிகை ஜோதிகா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *