US Open: இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற போப்பண்ணா ஜோடி-us open rohan bopanna and matthew ebden make second straight semifinal
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா – ஆஸ்திரேலியாவின் மேத்யூ எம்டன் ஜோடி, அமெரிக்காவின் நதானியேல் லாம்மன்ஸ் – ஜாக்சன் வித்ரோ ஜோடியை எதிர்கொண்டது.