Lucky Zodiacs in Gajalakshmi Rajyog : கஜலட்சுமி ராஜயோக்கத்தால், பண மழை! அதிர்ஷ்டம் யாருக்கெல்லாம் வாசல் கதவை தட்டும்!
Lucky Zodiacs in Gajalakshmi Rajyog : செப்டம்பர் 4 அன்று, வியாழன் பிற்போக்கு பயணத்தில் மேஷத்தில் நுழைந்தது. அதன் பலனாக கஜலட்சுமி ராஜயோகம் உருவானது. இந்த கஜலக்ஷ்மி ராஜயோகம் பல ராசிகளை பாதிக்கப்போகிறது. யார் அதிர்ஷ்டசாலி என்று பார்ப்போம்.