Saturday, July 20, 2024
Entertainment

Rajinikanth: “பேசியவை திரைப்படத்தில் வர வாய்ப்பு” – ரஜினி சந்திப்பு குறித்து ஓப்பனாக பேசிய மலேசிய பிரதமர்!-malaysia prime minster anwar ibrahim talk about superstar rajinikanth meetup


நெல்சன் திலீப் குமார் இயக்கி இருந்த இந்தப்படத்தில் நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, விநாயகன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். பாக்ஸ் ஆஃபிஸ் வசூலிலும் திரைப்படம் 500 கோடியை கடந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்திற்கு பி.எம்.டபுள்யூ காரையும், நெல்சன், அனிருத் ஆகிய இருவருக்கு போர்ஸ்சி கார்களையும் பரிசளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *