Rajasthan: ’4 மாநிலங்களில் வென்றால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்’ சச்சின் பைலட் நம்பிக்கை-bjp cong trade charges in rajasthan pilot says india will form govt at centre if cong wins in 4 states
ராமர் கோவில் மூலம் பாஜக ஆட்சிக்கு வரும் என்று நம்புவதாகவும், ஆனால் மக்கள் அதை புரிந்து கொண்டுள்ளனர் என்றும் கூறிய அவர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜக சிறப்பாகச் செயல்படும் என்று நான் நினைக்கவில்லை. நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று நினைக்கிறேன். இந்த நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், 2024ஆம் ஆண்டு ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.