Libya Floods: லிபியா வெள்ளப்பெருக்கில் சிக்க 5 ஆயிரம் பேர் பலி! பத்தாயிரம் பேரை காணவில்லை என தகவல்-libya floods 5 300 feared dead 10 000 reported missing 1 500 bodies uncovered in derna over 10 000 people were repo
வெள்ள நீரில் சிக்கியவர்கள், கடலுக்குள் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், அவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் அந்நாட்டின் தேசிய மீட்பு குழு ஈடுபட்டுள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதுவரை 1,500க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.