Ram Jethmalani: ‘பாகிஸ்தான் அகதி To இந்தியாவின் சட்டபுலி’ சர்ச்சை மன்னன் ராம்ஜெத் மலானியின் கதை!-ramjethmalani political legal journey controversial lawyer
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் விடுதலைக்காக ராம்ஜெத் மலானி வாதாடினார். ஹவாலா வழக்கு, செராபுதீன் என்கவுண்டர் வழக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, எடியூரப்பா மீதான சுரங்க ஊழல் வழக்கு, சிவசேனாவுக்கு எதிரான கிருஷ்ணதேசாய் கொலை வழக்கு, ஆசாரம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு, லாலுபிரசாத் யாதவ் மீதான தீவன ஊழல் வழக்கு, சஹாரா முறைகேடு வழக்கு என அவர் வாதாடிய வழக்குகள் தேசிய அளவில் சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற்படுத்துவதாக அமைந்தது.