Pawan Kalyan: வரும் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி உடன் இணைந்து ஜனசேனா போட்டி! நடிகர் பவன்கல்யாண் அறிவிப்பு!-janasena tdp will go together in next elections pawan kalyan after meeting chandrababu naidu in prison
பவன்கல்யாணின் இந்த செய்தியாளர் சந்திப்பின் போது சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான நர லோகேஷ் மற்றும் இந்துப்பூர் எம்.எல்.ஏ.வும், சந்திரபாபு நாயுடுவின் மைத்துனருமான பாலகிருஷ்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.