Saturday, September 23, 2023
Entertainment

Jawan Success Event: ஜவான் வெற்றி விழாவை புறக்கணித்த நயன்தாரா.. மகனுடன் தனிமை!-nayanthara wasnt present at the jawan success meet held in mumbai on friday which had entire film team in attendance


ஜவான் வெற்றி நிகழ்வு

அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.700 கோடி வசூல் செய்துள்ளது. வெள்ளிக்கிழமை படத்தின் வெற்றியைக் கொண்டாட ஒட்டுமொத்த படக்குழுவினர் வந்திருந்தனர். ஷாருக்கான், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சன்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், ரித்தி டோக்ரா, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், பாடகி ராஜ குமாரி மற்றும் பலர் நிகழ்ச்சியில் அட்லியுடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *