Ganesh Chaturthi 2023 : செல்வம், அமைதி, மகிழ்ச்சி பெருக சதுர்த்தி வழிபாடு – வீட்டில் விநாயகர் சிலையை வைப்பது எப்படி?
Ganesh Chaturthi 2023 : விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, விநாயகர் சிலையை மக்கள் தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து வழிபாடு செய்து தண்ணீரில் கரைப்பார்கள். நீங்களும் இந்த ஆண்டு உங்கள் வீட்டிற்கு விநாயகர் சிலையை கொண்டு வர நினைக்கிறீர்கள் என்றால், சில வாஸ்து விதிகளை தெரிந்துகொள்வது அவசியம்.