OTT Release: இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸான படங்கள் என்னென்ன?-list of movies released in ott this week
இதில் அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். அவர்கள் மட்டுமில்லாமல் நாடோடிகள் பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், சாரா, இயக்குநர் எஸ்.கே. ஜீவா, அர்ஜூன் சிதம்பரம், நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன், இயக்குநர் அருண் வைத்தியநாதன், இயக்குநர் சுப்பிரமணிய சிவா மற்றும் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் இந்த வாரம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது.