Ganesh Chaturthi 2023 : ‘விநாயகர் சதுர்த்தியில் மட்டும் என்ட்ரி..’ யார் இந்த லால்பாக்ச்சா ராஜா!-ganesh chaturthi 2023 entry only on vinayagar chaturthi who is this lalbachcha raja
லால்பாக்ச்சா ராஜா சர்வஜானிக் கணேஷோத்சவ் கூட்டமைப்பு வைக்கும் புகழ்பெற்ற சிலை இந்த லால்பாக்ச்சா ராஜா விநாயகர் சிலை. இதை மீனவர்களும், கோலி சமுதாயத்தினரும் சேர்ந்து நிறுவினர். பெரு சாவலில் 1932ம் ஆண்டு அவர்களின் சந்தை மூடப்பட்டபோது, மீனவர்களும், காய்கறி விற்பவர்களும் கூட்டமைப்பு துவங்கி, போராடி, தங்களுக்கு நிரந்தர இடம் கிடைக்க வேண்டும் என்று விநாயகரிடமும் வேண்டிக்கொண்டனர்.