Sanatan Controversy: சனாதன சண்டை.. “ மதவெறி பிடிச்சது போல”.. கஸ்தூரிக்கு சத்யராஜ் மகள் பதிலடி!-nutritionist divya sathyaraj has taken a stance against actor kasthuri for glorifying sanatanam
தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன எதிர்ப்பு மாநாட்டில் “கொசு. டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றையெல்லாம் எதிர்க்க கூடாது. ஒழிக்க வேண்டும். அது போலதான் சனாதனமும். சனா தனத்தை ஒழிப்பதே நம்முடைய முதல் காரியம்” என்று பேசினார்.