I.N.D.I.A Alliance: ஒருங்கிணைப்பு குழுவில் விலகி இருக்க மார்க்சிஸ்ட் முடிவு.. தொடங்கியது மனக்கசப்பு!-cpim decides to stay out of i n d i a alliance coordination committee
செப்டம்பர் 13 அன்று ஒருங்கிணைப்புக் குழு கூடியபோது வங்காளத்தின் அடிப்படை யதார்த்தம் தெளிவாகத் தெரிந்தது. கமிட்டியின் உறுப்பினராக, டிஎம்சி தேசிய பொதுச் செயலாளரும், வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி, அமலாக்க இயக்குனரகத்தால் (ED) அன்று விசாரிக்கப்பட்டதால், கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. .