ARrahman: இவ்ளோ நாள் கட்டிக்காத்த பேரு.. ஒரே இரவுல போச்சு.. இப்ப என் அம்மா இல்லையே! – கதறி அழுத ரஹ்மான்!-arrahman cries about marakkuma nenjam concert chennai he miss his mom
“ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி பிரச்சினைக்கு உள்ளானதும் அவரை பலரும் தொடர்பு கொண்டு, நாங்கள் உங்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது நீங்கள் குரல் கொடுத்தால், அதற்கான எதிர்வினைக்கு நானே பதிலளிக்க வேண்டி இருக்கும். ஆகையால் நீங்கள் அமைதியாக மட்டும் இருங்கள் என்று சொல்லி இருக்கிறார்