Bharathi Raja on Actor Babu: தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த “என் உயிர் தோழன்” பாபு – பாரதிராஜா நெகிழ்ச்சி-bharathi raja emotional post in social media page on actor babu demise
பாரதிராஜாவால் என் உயிர் தோழன் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாபு. அந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவிக்கவில்லை என்றாலும் பாபுவின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. சென்னையை பின்னணியாக வைத்து அரசியல் கட்சியில் நிகழும் உட்கட்சி பூசலை மையமாகக் கொண்ட கையம்சத்தில் படம் அமைந்திருந்ததுடன், தமிழ் சினிமாவில் கல்ட் அந்தஸ்தை பிடித்துள்ளது.