Vijay Antony: படிப்பில் சுட்டி, ஒரு வருடமாகவே மனஉளைச்சல் – விஜய் ஆண்டனி மகள் தற்கொலை குறித்து பயில்வான் ரங்கநாதன்
படிப்பில் கெட்டிக்கார மாணவியாக இருந்தாலும் ஒரு வருடமாகவே விஜய் ஆண்டனி மகள் மனஉளைச்சலில் இருந்துள்ளார். அப்பாவை போல் அமைதியானவரான அவருக்கு வேறு எந்த தவறான பழக்கமும் இல்லை. அடுத்தடுத்து சோதனைகள் விஜய் ஆண்டனி வாழ்வில் ஏற்பட்டுள்ளது.