BiggBoss Thamari: ‘குடியால் என் வாழ்க்கையே போச்சு..’ பிக்பாஸ் தாமரை எமோஷனல் பேட்டி!-biggboss fame serial actress thamari selvi interview
இன்று அதையெல்லாம் நான் கடந்து விட்டேன். பாரதி கண்ணம்மா சீரியலில் முதல் ஷூட்டில் போய் நின்றபோது, ‘என்ன நடிக்கிறீங்க..’ என்று கிண்டல் செய்த போது தான் தெரிந்தது, பிக்பாஸ் வீட்டில் அத்தனை கேமரா முன் நான் நடித்ததாக கிண்டல் செய்தார்கள், இங்கு ஒரு கேமரா முன் என்னால் நடிக்க முடியவில்லை என்கிறார்கள். அதன் பிறகு தான், விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.