Friday, December 8, 2023
National

India vs Canada: ’தீவிரவாதிகளின் புகலிடமாக கனடா உள்ளது’ இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு!-canada is a breeding ground for terrorists indian foreign ministry spokesperson arindam bagchi


இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் உள்ள பல்வேறு தூதரக அதிகாரிகளுக்கு தொடர்ந்து காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் அச்சுறுத்தால் அளிக்கப்படுவதாகவும், இதனால் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்னைகளால் விசா வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *