Saturday, July 20, 2024
National

TiE Global Summit 2023: ’ஸ்டாட் அப் தொடங்க செய்ய ஆசையா?’ உங்களை அழைக்கிறது சிங்கப்பூர் TiE குளோபல் மாநாடு!-tie global summit 2023 shaping the future of entrepreneurship in singapore


இளம் தொழில்முனைவோர் மத்தியில் புதுமை, ஒத்துழைப்பு, அறிவுப் பகிர்வு ஆகியவற்றை வளர்க்கும் வகையில் TGS 2023 #GoodForTheWorld என்ற கருப்பொருளைத் தேர்ந்தெடுத்துள்ளது. இன்று மனிதகுலம் எதிர்கொள்ளும் சில மிகப்பெரிய சவால்களுக்கு தொழில்முனைவு எவ்வாறு பதில்களை வழங்க முடியும் என்பதை இந்தத் தீம் வலியுறுத்துகிறது. இந்த நிகழ்வு AI (செயற்கை நுண்ணறிவு), DeepTech, ClimateTech, FoodTech, AgriTech, BioTech சார்ந்த தொழில்முனைவு சார்ந்த ஊக்குவிப்புகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *