Friday, December 8, 2023
Entertainment

51 Years of Vasantha Maligai: ‘யாருக்காக..’! நவரச நடிப்பில் மிரட்டிய சிவாஜி – ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத வசந்த மாளிகை-sivaji ganesan starrer vasantha maligai completed 51 years of its release


சிவாஜி கணேசன் தவிர கே. பாலாஜி, மேஜர் சுந்தர ராஜன், நாகேஷ், விஎஸ் ராகவன், ஸ்ரீகாந்த், செந்தாமரை உள்பட பலரும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார்கள். சிவாஜி ரசிகர்களுக்கான ஒரு கம்பளீட் பேக்கேஜ் படமாக இருந்த வசந்த மாளிகை, திரையரங்குகளில் 750 நாள்களுக்கு மேல் ஓடியதுடன் வசூலிலும் வேட்டை நடத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *