HBD Martina Hingis: சானியா மிர்ஸாவுடன் இணைந்து கிராண்ட்ஸ்லாம் வென்ற மார்டினா ஹிங்கிஸ் பிறந்த நாள் இன்று-today is the birthday of grand slam winner martina hingis along with sania mirza
ஆஸ்திரேலியா ஓபன், யுஎஸ் ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன் என 4 கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட தொடரில் கடந்த 1998-ஆம் ஆண்டில் மகளிர் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று டென்னிஸ் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.