Chandrayaan: இந்தியா – அமெரிக்க உறவு சந்திரயான் போன்றது! காரணம் சொல்கிறார் ஜெய்சங்கர்!-s jaishankar compares india us partnership with chandrayaan
“இந்த மாறிவரும் உலகில், நான் கூறுவேன், இன்று, இந்தியாவும் அமெரிக்காவும் ஒருவரையொருவர் மிகவும் விரும்பத்தக்க, உகந்த கூட்டாளர்கள் என்ற நிலைக்கு நகர்ந்துள்ளன. இது எனக்கு மகத்தான நம்பிக்கையை அளிக்கிறது,” என ஜெய்சங்கர் கூறினார்.