BiggBoss 7 Tamil: 4 வருட போராட்டம்.. யார் இந்த மாடல் அனன்யா ராவ்-biggboss 7 tamil ananya s rao biography
ஏற்கனவே கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா, பிரதீப், நிவிஷா, நிக்சன், மணி, அக்ஷ்யா, ஜோவிகா, ஐஸ்வர்யா, ஆக்ஷயா, விஷ்ணு, மாயா, சரவணன், விசித்ரா, பவா செல்லத்துரை ஆகியோர் சென்று இருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து சென்று இருப்பவர், அனன்யா ராவ் நுழைந்து இருக்கிறார். யார் இந்த அனன்யா ராவ் என பார்க்கலாம்.