Saturday, July 20, 2024
Entertainment

Gayathri Raghuram: 12 வகுப்பு.. ஓடி வந்து காதல் சொன்ன அக்கா.. அழகாய் சேர்த்த காயத்ரிரகுராம் – சுவாரசிய காதல் கதை!-gayathri raghuram latest interview about his sister suja raghuram manoj venugopal love story


அவர்களின் காதல் கதையை, கலாட்டா யூடியூப் சேனலில் சுஜாரகுராமின் பகிர்ந்தார். சுஜா ரகுராம் பேசும் போது, “12 வகுப்பு முடித்த உடனேயே எனக்கும் அவருக்கு காதல் உருவானது. நிகழ்ச்சி ஒன்றில்தான் அவரை நான் சந்தித்தேன். அவரை பார்த்த உடன், முதலில் காயத்ரியிடம் விஷயத்தை சொன்னேன். அவளிடம் , ‘காயத்ரி நிகழ்ச்சியில் ஒரு பையனை பார்த்தேன். அவன் என்னை பார்த்து மிகவும் பிடித்து இருக்கிறது என்றான். நான் அவனிடம், எங்கள் அப்பாவிடம் வந்து பேசுங்கள். அவர் ஓகே என்று சொன்னால், எனக்கு ஓகேதான் என்று சொல்லி விட்டு வந்தேன்’ என்று சொன்னேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *