Israel-Palestine conflict: 'பழி தீர்ப்போம்.. ஹமாஸை அழிப்போம்'-இஸ்ரேல் பிரதமர் சூளுரை
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பயங்கரவாத குழு, ராக்கெட் தாக்குதல் நடத்திய பிறகு இஸ்ரேல் போரை அறிவித்தது. பயங்கரவாதிகளின் தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர், 1,500 பேர் காயமடைந்தனர். ஹமாஸை அழிப்பதாக சபதம் செய்த நெதன்யாகு, போர் கடினமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.