Che Guevara: ‘சே குவேரா சுடப்பட்டாரா? தூக்கில் இடப்பட்டாரா?’ 30 ஆண்டுகளுக்கு பின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது ஏன்?-che guevaras enduring influence from t shirts to political movements
கியூபா விடுதலைக்கு பின் அந்நாட்டின் பல அரசுப்பொறுப்புகளை சேகுவாரா வகித்தார். இந்த காலத்தில், கியூபாவின் புரட்சிகர கொள்கைகளை வடிவமைப்பதிலும், சமூக சீர்திருத்தங்கள், நில மறுபங்கீடு, மற்றும் தொழில்களை தேசியமயமாக்குதல் ஆகியவற்றில் சே குவேராவின் பங்கு முக்கியமானதாக இருந்தது.