Israel-Hamas: ‘சித்திரவதை செய்து எங்கள் மக்களை ஹமாஸ் கொன்றது’-இஸ்ரேல் குற்றச்சாட்டு-bodies in severe stages of abuse tel aviv claims hamas tortured israelis
பதிலடி கொடுக்கும் வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல், 600 குழந்தைகள் உட்பட 2,300 பாலஸ்தீனியர்களைக் கொன்றது. அது காஸாவில் உள்ளவர்களை ‘உடனடியாக’ காலி செய்துவிட்டு வெளியேறும்படி எச்சரித்துள்ளதுடன், தரைவழிப் படையெடுப்பிற்குத் தயாரானது. சுமார் 4,23,000 காசா மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களில் 60% பேர் பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனத்தில் (UNRWA) தஞ்சமடைந்துள்ளனர்.