Friday, December 8, 2023
Astrology

love horoscope: பலரால் காதலித்து ஏமாற்றபட்டீர்களா? உண்மையான அன்பை பெற இத மட்டும் செய்யுங்கள்!-have you fallen in love with many people just do this to get true love


ஜோதிடத்தின் படி, ஜாதகத்தில் கிரகங்களின் நிலை மற்றும் திசை உங்கள் வாழ்க்கையில் புகழ், மரியாதை, செல்வம், செழிப்பு, அமைதி, அன்பு, தொழில் ஆகியவற்றைக் குறிக்கிறது. ஒருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இது தீர்மானிக்கிறது. ஜாதகத்தின் 7 வது வீடு உங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றி கூறுகிறது. இந்த விஷயத்தில், நீங்கள் உண்மையான காதல் பெறுவீர்களா அல்லது காதலிப்பீர்களா அல்லது திரும்பத் திரும்ப ஏமாற்றப்படுவீர்களா என்பது இதன் மூலம் மட்டுமே தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *